" /> "/>

"பனை நுங்கு" சாப்பிட்டா இதெல்லாம் நடக்குமா? | Nungu Health Benefits in Tamil | Palmyra Palm Fruit

Oneindia Tamil 2023-09-04

Views 15

Health Tips in Tamil | நலம் நலமறிய ஆவல் - Nungu Health Benefits

நுங்குவின் பொதுவான பயன்பாடுகள் குறித்து பொதுவான பலன்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், பெண்களு க்கு நுங்கு அருமருந்தாக அமைந்துள்ளது என்கிறார்கள்.. அந்த அளவுக்கு அதில் மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளதாம். வெயில் காலத்தை தவிர, நிறைய பேர் இதைப் பெரிதாக கண்டுகொள்வதில்லை... ஆனால், எந்த காலத்திலும், கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்.. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலநேரம் கிடையாது. இதில் உள்ள மருத்துவ நன்மைகளை பாருங்கள்.

Do you know Benefits of Nungu and Palm Fruit is the Excellent Food for Weight Loss | Nungu Health Benefits

The Video Content is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition

#Nungu
#PalmyraPalmFruit
#NunguBenefits
~PR.54~ED.71~HT.74~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS