Ambedkar சிலைக்கு மாலை போட்ட Gayatri Raghuram... 'வெற்றிவேல் வீரவேல்' முழக்கம் | OneIndia Tamil

Oneindia Tamil 2022-04-14

Views 1


சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் பாஜகவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவின் காயத்ரி ரகுராம் தலைமையிலானவர்கள் அம்பேத்கர் சிலை முன்பு ‛வெற்றிவேல்... வீரவேல்' என கோஷமிட்டனர்.

Ambedkar Birthday celebration Clashes broke out between the BJP and the VCK Party members at koyambedu in chennai. Leaders of the BJP's Gayatri Raghuram chanted 'Vetrivel ... Veeravel' in front of the Ambedkar statue.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS