கன்னியாகுமரிக்கு வருகை புரிந்த கேரள ஆளுநர்;என்ன காரணம் தெரியுமா?

Tamil Samayam 2022-02-24

Views 5

கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர் கேந்திரத்தில் வைத்து நாளை நடைபெறும் யோகா சஷ்டர சங்கமம் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்கு கேரள ஆளுநர்
ஆரிப் முகமது கான் இன்று கன்னியாகுமரிக்கு வருகை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS