காவிரி ஆற்றில் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்று 4 வயது சிறுவனை தவறவிட்ட தந்தை

Sathiyam TV 2018-08-21

Views 0

காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் கையில் இருந்து. ஆற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS