வீரர்களின் ஜாலிக்கு பெண்களை அனுப்புகிறார்கள்... ஷமியின் மனைவி புகார்- வீடியோ

Oneindia Tamil 2018-03-07

Views 1

இந்திய வீரர்கள் வெளிநாட்டிற்கு விளையாட செல்லும் போது அவர்கள் கேட்கும் பெண்களை கொடுப்பதற்காக சிலர் மறைமுகமாக இயங்கி வருவதாக முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் தெரிவித்து இருக்கிறார்.

முதலில் அவர் தனது கணவன் குறித்து மட்டுமே புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் தனியார் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்து இருக்கும் பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மனைவியின் புகாருக்கு ஷமி இப்போதுதான் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் அதற்குள் அவர் அடுத்த புகாரை தெரிவித்து இருக்கிறார்.



Hasin Jahan, wife of Indian cricketer Mohammed Shami, accused her husband of assault and having extramarital affairs. She also added that a group supplies women to Indian team players.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS